Vaalimai title card free font download | Movie title card editing | Tamil Studio
Vaalimai title card free font download | Movie title card editing | Tamil Studio

வணக்கம் நண்பர்களே தல அஜித் அவர்களின் நடிப்பில் உருவாகிக் கொண்டுள்ளது நேற்று வந்த வீடியோவை கொண்டு வலிமை படத்தின் தலைப்பை எவ்வாறு நம் பெயர் கொண்டு உருவாக்குவது என்று வீடியோவில் கூறியுள்ளேன் அவற்றை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் அவர்களுக்கு தேவையான அனைத்து பயிர்களும் கீழே கொடுத்துள்ளேன் அவற்றை டவுன்லோட் செய்து பயன்படுத்துங்கள்
Photo Texture:
வீடியோவில் கூறியுள்ளது போன்று கிரீன் கலர் போட்டோ கீழே கொடுத்துள்ளேன் அவற்றை கிளிக் செய்து டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் இவற்றைப் போன்று மற்றும் வலிமை படத்தின் ஒரிஜினல் போட்டோ கிடைத்தாலும் அவற்றையும் அப்டேட் செய்கிறேன் தற்பொழுது இவைதான் கிடைத்துள்ளது
Font:
valimai டைட்டில் தேவையான எழுத்து வடிவம் கீழே கொடுத்துள்ளேன் இவற்றைப் பயன்படுத்தி உங்களது பெயர் கொன்று செய்து கொள்ளுங்கள்
Background Video:
நான் வீடியோவில் பயன்படுத்தியுள்ள எழுத்துக்கள் அல்லாத வீடியோவை கீழே கொடுத்துள்ளேன் அவற்றை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்
நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன் பிடித்திருந்தால் நமது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்