TOP 10 Editing Website in Tamil | Best free Online Editing Website – TAMIL STUDIO

Intro:

Best & Free online editing website of photo editing, Video Editing, Converter and free stack image and video based website lisit in tamil

Webite lisit:

  1. Edit your Audio
  2. Hotpot AI
    1. colorized photo converte
    2. repaire old photo
  3. Background Remover Website
    1. Remove Bg
    2. Fococlip
  4. Photo editing website
    1. ipiccy
    2. photopea
  5. Free stock image video
    1. pexel
  6. online free converter
  7. climchamp

1.Separate Music And Vocals:

பாடல்கள் இசை மற்றும் பாட்டையும் தனித்தனியாக பிரித்து எடுப்பதற்கு இந்த இணைய தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இவை மிகவும் சரியாக செயல்படுகிறது பயன்படுத்தி பாருங்கள் உங்களது வீடியோ எடிட்டிங் இருக்கு இவை உதவியாக இருக்கும்

2. Photo Repair AI:

உங்களது பழைய போட்டோவை சரி செய்வதற்கு இந்த இணையதளம் பல வசதிகளை கொண்டுள்ளது

Photo REpaire

இந்த இணையதளத்தில் உங்களது பழைய போட்டோ சரி செய்யப்படுகிறது

Picture Colorized

மேலும் கருப்பு வெள்ளை புகைப்படத்தையும் கலர் ஆக மாற்றுவதற்கு இந்த இணையதளம் தானாக செயல்பட்டு மாற்றிக் கொள்கிறது

3.Online Photo Editor:

போட்டோ எடிட்டிங் சாப்ட்வேர் பயன்படுத்தாமல் மற்றும் மொபைல் ஆப் பயன்படுத்தாமல் இலவசமாக போட்டோ எடிட் செய்வதற்கு நான் குறிப்பிடும் இரண்டு இணையதளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

ipiccy

இந்த இணையதளம் மொபைலை போன்று அனைத்து வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது மிகவும் எளியமுறையில் உள்ளதால் நீங்கள் உங்களது போட்டோக்களை எடிட் செய்து கொள்ளலாம்

Photo pea:

இந்த இணையதளம் போட்டோஷாப் பதிலாக இலவசமாக இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது போட்டோஷாப்பில் உள்ள அனைத்து வசதியும் இவற்றில் உள்ளது

4. Free stock image video:

யூடியூப் மற்றும் இணையதளத்திற்கு பயன்படுத்துவதற்கு நல்ல எச்டி குவாலிட்டியில் போட்டோஸ் வீடியோ உங்களுக்கு வேண்டுமென்றால் இந்த இணையதளத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம் அது போக இலவசமாகக் கிடைப்பதால் உங்களுக்கு யூடியூபில் காபிரைட் பிராப்ளம் வராது

5. Online Free Converter:

இந்த இணையதளத்தில் உங்களது போட்டோக்கள் வீடியோக்கள் பைல்கள் மற்றும் பல டாக்குமெண்ட் ஒரு ஃபார்மேட் இருந்து மற்றொரு பார்மட்டில் இலவசமாக மாற்றிக் கொள்வதற்கு இந்த இணையதளம் உதவியாக இருக்கும்

6. Background Remover:

நம் போட்டோஷாப்பில் போட்டோவின் பின்புறமுள்ள பகுதியில் செய்வதற்கு நாம் அதிக எடிட்டிங் செய்வோம் ஆனால் எளிதாக தானாகவே ஆட்டோமேட்டிக்காக செய்யும் வசதி இணையத்தில் உள்ளது அவற்றில் சிறந்த இரண்டு வெப்சைட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Remove Bg

இந்த இணையதளத்தில் மிகவும் துல்லியமாக பேக்ரவுண்ட் செய்து தரப்படும் ஆனால் எச்டி குவாலிட்டி உங்களால் டவுன்லோட் செய்ய இயலாது ஓரளவு நல்ல தரத்தில் நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம் ஆனால் துள்ளியமாக பேக்ரவுண்ட் செய்து தரும்

FocoCliping

இந்த இணையதளத்தில் நீங்கள் ஹெச்டி தரத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம் ஆனால் ஒரு சில நேரத்தில் துல்லியமாக இல்லை போட்டோ இம்போட் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது

7. online Video Editor:

வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர் மற்றும் ஆப் பயன்படுத்தாமல் எளிதாக நீங்கள் புரிந்து கொள்ளும் வகையில் எடிட் செய்வதற்கு ஆன்லைனில் இந்த இணையதளம் பயனுள்ளதாக இருக்கும் இவற்றை இலவசமாக எக்ஸ்போர்ட் செய்து கொள்ளலாம் ஆனால் குறைந்த தரத்தில் உங்களுக்கு அதிக ஹெச்டி தரத்தில் டவுன்லோட் செய்து கொள்வதற்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டுமானால் குறைந்த குவாலிட்டியில் நீங்கள் டவுன்லோட் செய்து எக்ஸ்போர்ட் செய்துகொள்ளலாம்

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial