How to Edit Beat Syns Whatsapp Status or Reels Editing app
Intro:
வணக்கம் நண்பர்களே இன்று நாம் எவ்வாறு பாட்டில் வரும் அதிக சவுண்ட் இருக்கு ஏற்றவாறு நமது போட்டோக்களை மாற்றுவது என்று trending இன்ஸ்டாகிராம் reels வீடியோ எடிட்டிங் பற்றி வீடியோவில் கூறியுள்ளேன். அவற்றை நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் பிராஜக்ட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை கொண்டு நீங்கள் போட்டோ மாற்றுவதன் மூலம் நான் ஆரம்பத்தில் வைத்துள்ள ஸ்டேட்டஸ் போன்று நீங்கள் எடிட் செய்து கொள்ளலாம்.
Youtube Video:
கீழே வீடியோவில் மிகவும் தெளிவாக கூறி உள்ளேன் அவற்றை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் மேலும் இந்த ஆப்பை பற்றி தெரிந்து கொள்ள மற்றொரு வீடியோவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவரை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
vn app Tutourial:
Project File:
இந்த பைலை டவுண்லோட் செய்வதன் மூலம் உங்களது போட்டோக்களை மாற்றி நான் வீடியோவில் ஆரம்பத்தில் காட்டிய வீடியோவை உங்களால் எளிதில் உருவாக்குவதற்கு எளிதாக இருக்கும் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
Vn App:
இந்த ஆப்பை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் டவுன்லோட் செய்து வாட்டர்மார்க் அல்லாத ஒரு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் எடிட்டிங் ஃப்ரீ வீடியோ எடிட்டிங் ஆப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மட்டுமின்றி உங்களது யூடியூப் வீடியோவை இவற்றை எளிதில் எடிட் செய்து கொள்ளலாம்

நன்றி வணக்கம்