Cinematic Title Editing in Kinemaster |Short Filim Intro Editing |Mobile Video Editing – TAMILSTUDIO
வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்கும் வீடியோ எடிட்டிங் என்னவென்றால் திரைப்படத்தில் வருவது போன்று இன்றோ வீடியோ மட்டும் டைட்டில் கார்டு எவ்வாறு எடிட் செய்வது என்று இந்த வீடியோவில் கூறவில்லை முழுவதுமாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் இவற்றுக்குத் தேவையான வீடியோ பைல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்
Kinemaster:

இந்த வீடியோ எடிட்டிங் செய்வதற்கு மிகவும் தேவையான அப்ளிகேஷன்களை மாஸ்டர் என்னும் அப்ளிகேஷன் தான் அவற்றிற்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
Pixellab :
இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளது போன்று நமது எழுத்துக்களை கருப்பு போட்டோ வடிவத்தில் எடிட் செய்வதற்கு இந்த பிக்சல்லாப் என்னும் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது அவற்றையும் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
Fire Effect:
வீடியோவில் பயன்படுத்தியுள்ள நெருப்பு போன்று சிவப்பு நிற வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை டவுன்லோட் செய்து உங்களது வீடியோக்களில் உங்களது பெயர் வைத்து நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் வீடியோவை முழுமையாக பார்க்கவும் பிடித்திருந்தால் லைக் செய்யவும் சப்ஸ்கிரைப் செய்யவும்